எழுத்துப்பிழை...

அன்று அவள் சுட்டிகாட்டினாள் ..
என்னில் எழுத்துப்பிழை.......

இன்று அவளில் எழுத்து பிழை....
ஏன்?
காதலின் வலியை உணர்ந்துவிட்டாளா....
இல்லை,,
கவிதையின் கருவை மறந்து விட்டாளா...

எழுதியவர் : Mugavai karthik (13-Dec-12, 4:35 pm)
Tanglish : yeluththuppilai
பார்வை : 137

மேலே