உறவு என்பது ?

உயிர் பிரியும் போது கூட

உறவு என்னை விட்டு

பிரிய மறுக்கின்றது !

எனது கால்மாட்டில்

என் மகள்....

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (14-Dec-12, 11:29 pm)
பார்வை : 155

மேலே