காயப்படுத்தாதே

நான் உன்னிடம் இட்ட சண்டைக்கு...
ஏனோ தெரியவில்லை,
என் மனம் என்னிடம் சண்டை போடுகிறது?
என் மனம் கேட்டது,
நீ அவளிடம் இட்ட சண்டைக்கு
ஏன்?
என்னை காயப்படுதிகிறாய் என்று!!!!!

எழுதியவர் : மாதவன் (15-Dec-12, 11:05 pm)
பார்வை : 178

மேலே