மரண தண்டன

தினமும்
அனுபவிக்கிறேன்
மரண தண்டனையை
நீ
தந்து செல்லும்
மௌனங்களால்..

எழுதியவர் : ஸமான் (17-Dec-12, 12:49 am)
சேர்த்தது : ஸமான்
பார்வை : 127

மேலே