கஷ்டங்கள் ...

ஒவ்வொரு மனிதனுக்கும் கஷ்டங்கள் உண்டு
அதன் வெளிப்பாடு தான் புன்னகை
முள்குத்தியதால் தான் சிவப்பு நிறமானதோ
ரோஜாமலர் ....
அதுவும் கஷ்டங்களை மறைத்து புன்னகைக்கிறது ..

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (17-Dec-12, 2:29 pm)
பார்வை : 164

மேலே