வாழும் பிணம்

காத்திருந்தாவது
உன் அன்பை
வாங்க நினைத்து
இது வரை
வாங்கவில்லையடி
உன் அன்புடன்
சேர்த்து
என் மூச்சையும்...

உயிருள்ள
உனக்காக
என்றும்
வாழும் பிணம்...

எழுதியவர் : அன்பு (17-Dec-12, 6:04 pm)
பார்வை : 171

மேலே