போயிரு போயிரு நிபிரு
போயிரு போயிரு நிபிரு
எங்கேயாவது தொலைஞ்சு
போயிரு நிபிரு
ஆயிரமாயிரம் ஒளி மைல்களுக்கு
அப்பால் இந்தப் பிரபஞ்சத்தில்
எங்கேயாவது குளம் குட்டையில்
போய் விழுந்திடு
புண்ணியமாய் போகும் உனக்கு நிபிரு
உனக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் பாரு
---கவின் சாரலன்

