கவிதை.

என் கவிதைகள் உன்னை
காயபடுத்துவதற்கு
அல்ல........

உன் மேல் நான் கொண்ட
காதலை வெளிபடுத்துவதற்கு
மட்டுமே.........

எழுதியவர் : Mugavai karthik (17-Dec-12, 7:05 pm)
Tanglish : kavithai
பார்வை : 150

மேலே