சுயநலம்

கடந்து வந்த பாதையயும்
ஏற்றிவிட்ட ஏணியையும்
நினைத்து பார்க்க யாருக்கும்
நேரமில்லை.
செதுகப்பபட்ட கல்
ஒன்று சிற்பியை
சிறுமைபடுத்தியதை
கண்டேன் தோழி

எழுதியவர் : சாந்திராஜ் (18-Dec-12, 3:33 am)
Tanglish : suyanalam
பார்வை : 620

மேலே