பெயர் காதல்...

அடிக்கடி சொல்வாள்
உன் பெயர் அவ்வளவு
பிடிக்கும் என்று......
காதலித்தாள் சிலகாலம்..
எனக்காகவா..இல்லை
எனது
பெயருக்காகவா.....

பெயருக்குத்தான் காதலித்தால்
போலும்...
உண்மையாக இல்லையோ......

எழுதியவர் : Mugavai karthik (18-Dec-12, 4:54 pm)
Tanglish : peyar kaadhal
பார்வை : 163

மேலே