நண்பா U ARE GREAT

பல முறை யோசித்தேன்
ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்று ...

ஒரே ஒரு முறை யோசித்தேன்
உன்னோடு பழகும் நட்பிற்காக
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று ....

எழுதியவர் : யாசர் அரபாத் (18-Dec-12, 7:45 pm)
பார்வை : 551

மேலே