காத்திருக்கும் காதல்.....

உனக்காக நான்
எனக்காக நீ
காத்திருப்பது
நாம் மட்டும் அல்ல........

நாம் காதலும்தான்......
காத்திருக்கிறது
ஏக்கத்தோடு
நம் ஒன்று சேரும்
நாளை காண்பதற்காக.........

எழுதியவர் : முகவை கார்த்திக் (19-Dec-12, 10:27 am)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 173

மேலே