உந்தன் ஆயுதமோ ..........

வலி தந்த உந்தன் இதயம் ,,,,,,,,,,,,,,
மொழி பேசா உந்தன் இமைகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,
பொய் பேசும் உந்தன் இதழ்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
விடை சொல்ல மறுக்கும் உந்தன் இடை .........
இவை எல்லாம் என் காதலை மறுக்க ,,,,,,,,,,,,,,
நீ கொண்ட ஆயுதமோ??????????????????

எழுதியவர் : SARAVANAN (19-Dec-12, 1:15 pm)
சேர்த்தது : tamizanban
பார்வை : 126

மேலே