அவள் மனம்

அவள் எனக்காக
அழும் நேரம்..
ஆயிரம் முறை
சொல்வேன் என்னுள்..
இவள்தான் இப்பிறவியில்
என் மனைவி என்று.........

ஆனால்!
அறியமுடியவில்லை.....
அவள் மனதை
என்னைப்போல்
ஒருமுறையேனும்
நினைத்திருப்பாளா என்று...

எழுதியவர் : முகவை கார்த்திக் (19-Dec-12, 3:24 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : aval manam
பார்வை : 206

மேலே