அந்த ஒரு முறைக்கு ...

எத்தனை முறை ..
நீ செல்வதை ஒளிந்திருந்து பார்த்தாலும்
ஒளியாமல்..,,
ஒலிக்கும் கொலுசு ஓசையுடன்..
உன் எதிரில் செல்லும்
அந்த ஒரு முறைக்கு..
**********ஈடாகுமா ????**********

எழுதியவர் : நித்து (19-Dec-12, 3:26 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 151

மேலே