அன்பே.......

அன்பே.......
நீ குடி கொண்ட
என் இதய கோவிலுக்குள்
எத்தனை ஓசைகள்
அவைகள் ஆனைத்தும்
எனக்கே சொந்தமானவை......

எழுதியவர் : Akila (28-Oct-10, 11:12 am)
சேர்த்தது : Akila
Tanglish : annpae
பார்வை : 380

மேலே