காதல்

உன்னை
பார்த்த நாள் முதலே- உன்
காதல் வலையில் விழுந்த நான் ,
எழவே இல்லை- நம்
திருமணத்திற்குப்
பிறகும் கூட .....

எழுதியவர் : ponmozhi (20-Dec-12, 1:27 pm)
சேர்த்தது : ponmozhi
Tanglish : kaadhal
பார்வை : 247

மேலே