அவள் நலம்

சுய நலமாக
சிந்திக்கும் இவ்வுலகில்....

என் மனம் மட்டும் அவள்
நலம் பற்றியே
சிந்திக்கிறது...

எழுதியவர் : karthik (20-Dec-12, 1:30 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : aval nalam
பார்வை : 155

மேலே