தோழி

என் தோல்வி கண்டு
அவள் சிந்தும்
கண்ணீர் துளிக்கும்
ஆறுதல் கூறும் முயற்சிக்கும்
ஏங்கியே
நான் தோற்கிறேன் !!

எழுதியவர் : பெருமாள் (20-Dec-12, 5:46 pm)
சேர்த்தது : பெருமாள்
Tanglish : thozhi
பார்வை : 230

மேலே