விலை மதிப்பில்லாதது !!!


நான் உன்னை பார்த்த முதல்
சந்திப்பு !
நீ அலுவலகம் முடிந்து உன் வீட்டிற்கு செல்லும் முன் என் தொலைபேசி அழைப்பு !
நான் என் வாழ்கை நீ தான் என்று சமர்ப்பித்த
தருணம் !
நாம் மட்டும் தனியாக என் வீட்டின் படுக்கையறையில் நடந்தது !
காரணம் இல்லாமல் காதல் வருமாம் $
ஆமாம் காரணம் இல்லாமல் காதல் பிரியவும்
செய்யும் !
நீ என்னை உபயோக படுத்தியிருந்தால் கூட
உன்னை , என் உண்மையான காதலை ,
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காத
உன் சுயரூபத்தை ,
நினைத்து பார்க்கையில் விழியோரம் வரும்
ஒரு சொட்டு கண்ணீர் விலை மதிப்பில்லாதது !

எழுதியவர் : subramanian (28-Oct-10, 2:30 pm)
சேர்த்தது : subramanian
பார்வை : 368

மேலே