அன்பின் அடையாளம்

உன்னை
உண்மையாக
நேசிக்கும் இதயத்தை விட்டு
பிரிந்து போகதே
பிறகு உன்னை
எத்தனை இதயங்கள்
நேசித்தாலும் உன்னை
நேசித்த அந்த ஒரு இதயம் போல்
நேசிக்காதே……

எழுதியவர் : கவிமணியன் (21-Dec-12, 1:00 pm)
பார்வை : 795

மேலே