அடையாளம் தெரியாத மோசங்கள்

கோட்டானுக்கு தெரியுமா
ராகத்தின் ஆலாபனை
கழுதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை
மோசம் செய்யும்
மைனஸ் ஒன்றின்
நெஞ்சிலும் நாவிலும்
இனி தமிழ்
வாசம் செய்யுமா ?

---கவின் சாரலன்

கவிக் குறிப்பு : எனது வீணையில் சில ராகங்கள்
கவிதையில் கண்ணுற்ற மைனஸ் ஒன்றில்
உயர்ந்த பாதரசம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-12, 5:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 184

மேலே