கொட்டிக்கிடக்கும் எட்டாப்பூ

மண்ணில் உதிந்து கிடக்கும்
மலர்கள் மதிப்பற்றவைதான்
எனினும்

அடர்ந்த வனத்தில்
உயர்ந்த மரத்தினில் இருந்து
விழுந்த பூக்களாய்ச் சிதறிக்கிடக்கிறேன்

உன் கைகளால் அள்ளிக்கொள்
இவ்வளவு சுலபமாய்
இந்தப்பூக்கள் கிடைக்காது உனக்கு

எழுதியவர் : மோகா (23-Dec-12, 8:31 pm)
சேர்த்தது : மோகனமூர்த்தி
பார்வை : 77

மேலே