நண்பர்களின் கேலி
காலையில் எழுந்தவுடன்...
நண்பர்களின் கேலிச்சிரிப்பு....
இரவு முழுவதும் இடைஇடையே
நான் சிரித்துக்கொண்டே இருந்தேனாம்...
எப்படி சொல்வேன் அவர்களிடம்...?
என் கனவில் நீ கிச்சுக்கிச்சு மூட்டியதை...?
காலையில் எழுந்தவுடன்...
நண்பர்களின் கேலிச்சிரிப்பு....
இரவு முழுவதும் இடைஇடையே
நான் சிரித்துக்கொண்டே இருந்தேனாம்...
எப்படி சொல்வேன் அவர்களிடம்...?
என் கனவில் நீ கிச்சுக்கிச்சு மூட்டியதை...?