மறக்க முடியாத காதல்

எனக்காக உன்னை மாய்த்துகொள் என்று

வினவியிருந்தால் கூட செய்திருப்பேன்.-ஆனால்

என்னை மறந்துவிடு என்கிறாயே !

எழுதியவர் : JAYAKANNAN (26-Dec-12, 12:56 pm)
பார்வை : 558

மேலே