காதல் விளம்பரம்

பெண்ணே
நீ என்ன
விபத்தை தடுக்கும்
விளம்பர பலகையா?
உன்னை பார்த்தவுடன்
என் மனது சொல்கிறதே
நில்,கவனி,
நிதானமாகப்
போ என்று..!

எழுதியவர் : (26-Dec-12, 9:55 pm)
பார்வை : 127

மேலே