உலக அழிவு

2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (28-Dec-12, 4:17 pm)
பார்வை : 259

மேலே