விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (29-Dec-12, 7:43 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 139

மேலே