natpu

தோழி என் இருதயத்தில் ஏற்படுது வலி
நேசிக்கும் உன்னை ஒரு நிமிடம் வெறுக்க
நினைத்தாலும்
ஏனென்றல் நீ தான் என் இதயம்

எழுதியவர் : பூவிழி.ஞா (29-Dec-12, 8:27 pm)
சேர்த்தது : poovizhikalai
பார்வை : 424

மேலே