காதல் விளையாட்டு

இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு....

எழுதியவர் : மஞ்சு (30-Dec-12, 12:51 pm)
Tanglish : kaadhal vilaiyaattu
பார்வை : 100

மேலே