............எல்லாம் செயலில்............

நிலவு வந்தது நினைவிருந்தது,
செடிகொடிகளெல்லாம் வளைந்து வளர்ந்தது,
பறவைகளும் நடையினமும்,
தொடர்ந்து பயணித்தது,
ஏளனம் செய்து எட்டிப்போனது,
வெண்மையும் கருமையும் கலந்த மேகங்கள்கூட,
நான்மட்டும் தனித்து விடப்பட்டேன்,
துணையான நீ தணிந்துபோனதால்................

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Dec-12, 9:17 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 78

மேலே