நம்பிக்கையானது எங்கள் நட்பு

எங்கும் செல்வோம் எப்படியும் இருப்போம்
இரவெல்லாம் சுற்றுவோம்
இவரும் இனைத்தே இருப்போம்
என் வீட்ல் அவனைப்பற்றி தெரியும்
எங்கள் தெருவில் எல்லோருக்கும் புரியும் எங்கள் நட்பு நம்பிக்கை இது.

எழுதியவர் : ரவி.சு (2-Jan-13, 9:40 am)
பார்வை : 574

மேலே