முடியாது என்றார்கள் ..முடிந்தது ...?

1490 ஆண்டு ஸ்பெயின் ராயல் கடல் வழி கண்டுபிடிப்பு சாத்தியமே இல்லை என்றார் .அடுத்த ஒரு வருடத்தில் கொலம்பஸ் மேலைக்கடலை கண்டு பிடித்தார் *****

குதிரையை விட வேகமாக செல்லும் இரயிலை கண்டு பிடிக்க முடியாது என்று 1825 ல் லண்டன் இதழ் ஒன்று வெளியிட்டது வெகு சீக்கிரமாக ஆர் .எல் ஸ்டீவன் இரயிலை கண்டு பிடித்தார் ...

1948 ல் சயின்ஸ் டைஜாத் இதழ் நிலவுக்கு மனிதன் போகவே முடியாது என்று எழுதியது 1969 நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தார்
எனவே மற்றவர்கள் எதையும் சொல்லாடும் நீ உறுதியாக இரு வெற்றி உன் பக்கம் தான்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (2-Jan-13, 9:39 pm)
பார்வை : 214

சிறந்த கட்டுரைகள்

மேலே