ஊடுருவல்.....

ஒரு உயிருக்கு
தெரியாமல் ஊடுருவுதல்
தவறென்றால்
நீ
எனக்கு தெரியாமல்
என்னுள் ஊடுருவியதும்
தவறு தானே.....?
எதனை முறை பிறப்பினும்
தண்டனையாக
என் காதல் உன்னை தொடரட்டும்.....

எழுதியவர் : (2-Jan-13, 9:41 pm)
சேர்த்தது : Sri sri
பார்வை : 82

மேலே