ஒரு நண்பனின் தவிப்பு ..
என் இதயத்தை அலங்கரிக்கும் பூங்கொத்துக்களே
உங்களில் முட்கள் இருந்தாலும்
நான் தாங்கிக்கொள்வேன் - ஆனால்
நமக்குள் பிரிவு என்பதை மட்டும்
என்னால் தாங்கிக்கொள்ள முடியாது ..
என் இதயத்தை அலங்கரிக்கும் பூங்கொத்துக்களே
உங்களில் முட்கள் இருந்தாலும்
நான் தாங்கிக்கொள்வேன் - ஆனால்
நமக்குள் பிரிவு என்பதை மட்டும்
என்னால் தாங்கிக்கொள்ள முடியாது ..