உறக்கம் தேடி

கண் மூடினே உறங்குகிறேன் என்றார்கள்
கண்கள் தான் முடப்பட்டன
என் எண்ணங்கள் ஓடி கொண்டிருகின்றன
என் மனமோ சண்டையிடுகின்றன
மனிதா முழு உறக்கம் என்றுவரும்

எழுதியவர் : (4-Jan-13, 12:32 am)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : urakam thedi
பார்வை : 146

மேலே