உணவுதான் உணர்வு ....
உணவு என்பதற்கு வரைவிலக்கணம் ...
இதுவரை தாமாக இருந்தவை நாமாக மாறுவது தான்.
அதாவது கீரை அரிசி ஆடு கோழி ...என இருந்தவை
தான் தானாக இருந்தது என்பதன் கருத்து ...இவற்றை
எமக்காக மாற்றியது தான் உணவு ..
இப்போது கூறுகங்கள்..உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு வருமா ? வராதா ?