.............சேர்க்கை.............

உன் மூச்சும் என் மூச்சும் முட்டிமோதி,
சக்தியிழந்து கிடந்த சமயம்,
நாம் நிச்சயமாய் இங்கு இல்லை !
வேறு எங்கே கிடந்தது?
நம் உடல்களின் உறைந்த வாழ்க்கை !!
காதல் அலைகள் சுழற்றி சூறையாடி,
வீசிஎறிந்த மோகக்கரைகளிலா?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Jan-13, 9:53 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 90

மேலே