சில்லரையாய்...

தாஜ்மகால்-
காதல்சின்னமாய்க் கண்டோம்
கல்லறையை..
காண்பதெல்லாம் இப்போது
சில்லரையாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jan-13, 10:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 103

மேலே