அந்தோனி sam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அந்தோனி sam
இடம்:  Padanthalumoodu
பிறந்த தேதி :  20-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Nov-2013
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  47

என்னைப் பற்றி...

நன் தமிழை நேசிக்குற ஒரு தமிழ் மகன் எனக்கு தமிழில் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை நிறையவே இருக்கிறது.

என் படைப்புகள்
அந்தோனி sam செய்திகள்
அந்தோனி sam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 3:02 pm

விளையாட்டாக ஒரு விடுகதை
கேட்கவா என்றாள்!
கேள் என்றேன்
நான் வேறு ஒருத்தரை
காதலிக்கிறேன் .
உதவி செய்வாயா ? என்றால்
உன் காதலிக்காக
அவனை என்னோடு சேர்த்து
வைப்பாயா?
இல்லை
என்னை அவனோடு சேர்த்து
வைப்பாயா?
எப்படியும் என் முடிவு
தெரிந்து விட்டது
கடவுளை தேடுவோம்
புண்ணியமாவது கிடைக்கும் ...
கோவிந்தா கோவிந்தா ........!!!!

மேலும்

அந்தோனி sam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 2:39 pm

விடிய விடிய வாசித்தும்
விளங்கவில்லை!
அவள் என்ன கன்னித்தீவா?
இல்லை கற்பனை
ஓவியமா?
எப்படிப் பார்த்தாலும்
அப்படித்தான் தோன்றுகிறது!
ஒரு வேளை
கார்மேகமாயிருக்குமோ?
அவளை நினைத்தால்
மழையும் பொழிகிறது!
வேறெங்குமில்லை
என் கண்களில் தான்!
என்னை பிரிய எத்தனை
காசுகள் லஞ்சம் வான்கியிருப்பாளோ?
வஞ்சனை செய்து விட்டாள்.
வருந்திக் கொண்டிருக்கிறேன்.
அவள் வருகையை
எதிர்பார்த்தவண்ணம் ....!

மேலும்

அந்தோனி sam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 2:20 pm

கதைகளில் படித்ததில்லை
கற்பனைகளில் மிதக்கவில்லை
ஆயினும் நான் அதிர்ஷ்டசாலி
ஆயிரம் விளக்குகளால் கூட
ஒளிர்விக்க முடியாத
என் வாழ்க்கையை
அரைநொடியில் ஒளிர்வித்தாள்
அது போதும்
அன்று அவள் தந்த பார்வை
இன்றும் என் கண்முன்னால்
நிழலாடிக் கொண்டிருக்கிறது...!

மேலும்

அந்தோனி sam - அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 7:30 pm

நரேந்திர மோடியிடமிருந்து நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று சோனியா காந்தி கூறியுள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மேலும்

முதலில் காங்கிரசிடமிருந்து நாட்டை காப்பற்ற வேண்டும்..... இனி தன் கட்சி ஆட்சி ஏற முடியாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டது போலத்தான்.... 28-Apr-2014 4:50 pm
சோனியா காந்தி தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டதால் தான் மூன்றாவது அணிக்கு எங்களது ஆதரவு என்று அறிக்கை வெளியிட்டார்.... 28-Apr-2014 11:38 am
அந்தோனி sam - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2014 3:44 pm

கவலைகளுக்கும்
கண்ணீருக்கும்
துனைநின்றால்தான்,
வாழ்க்கை வசந்தமுறும்
என்பது எனக்குத் தெரியும் .
இருந்தும்
ஏனோ அவள் நினைவுகள்
கவலையையும் கண்ணீரையும்
ஒன்றாக எனக்களித்தது மட்டுமின்றி,
என்னை துன்பத்திலும் ஆழ்த்தியது
எப்படி தாங்கும் என் இதயம்?
கல் இதயமா அவளுக்கு?
கருணை இன்றி தண்டிக்கிறாளே!
நான் தடுக்கி விழுந்தது,
அவள் காதலிலும் காலடியிலும்தான்
இருந்தும்
என்னை தூக்கி நிறுத்தாமல்
தூக்கி எறிந்துப் போறாளே!
பொன்னகை அலங்காரத்துடன்
புன்னகை புரிந்தபடி...!
போடி போ .................

மேலும்

அந்தோனி sam - அந்தோனி sam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2014 4:56 pm

கண்களுக்குள் ஊற்றாகி ,
இதயத்தில் அமுதாகி ,
என் அன்பில் கலந்த
ஆரமுதே !
ஆதவனிலுமில்லை...
உன் போல் தெளிச்சம்!
எவ்வுயிரியிலும் இல்லை...
உன்னழகைப் போலொரு
வெளிச்சம்!
வேண்டுமென்றே
உன்னைக் காதலிக்கிறேன் !
ஆம்! நீ என் இதயத்தைக்
காயமுறச் செய்வாயென்று
தெரிந்தும் !
எப்படிக் கிடைத்தது
அழகே உனக்கு
இப்படியோர் பேரழகு!

மேலும்

நன்றி நன்றி நன்றி ! 21-Feb-2014 10:49 am
உம் தேவதை அல்லவா அவள் ...... அதான் பேரழகு .......... 20-Feb-2014 7:05 pm
அந்தோனி sam - அந்தோனி sam அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2014 12:25 pm

காதல் துவங்கும் போது இருப்பதைப் போல் இறுதிவரை இருப்பதில்லை. ஏன்?

மேலும்

உண்மை காதல் எதுவென்று அறியாததால்.காதலர் தினத்திற்கு கொடுக்கின்ற மரியாதையை காதலுக்கு கொடுக்காததால்.! 24-Jan-2014 7:40 pm
ஓ சரிங்க அண்ணா :) கால் வாங்கி காதல் ஆனது வரை சந்தோஷமே .. 23-Jan-2014 5:48 pm
காதலிக்காததால் தானே போட்டிருக்கிறேன் தவறு ஏதும் தெரியலையே கண்ணா ......! 23-Jan-2014 4:41 pm
கதலிக்காததால்......... ? எழுத்துப்பிழை இருக்கிறது தோழரே. திருத்தம் செய்து விடுங்கள். 23-Jan-2014 8:32 am
அந்தோனி sam - அந்தோனி sam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 3:47 pm

உன் கரங்களைப் பிடித்து
காதல் வரங்களைப் பெற
ஏங்கினேன் !
என் வரைமுறைத் தவறி
உன் விதிமுறைகளில்
வீழ்ந்துக்கிடக்கின்றேன்!
வீதி எங்கும் விடைதேடி
விடிகின்றன ......
என் விடியல்கள் !
உன் விழி மட்டும் போதுமடி
பெண்ணே !
என் வழி மாறிப்போகும்
கண்ணே!
காத்துக்கிடக்கின்றேன்....
கவிதைகளைக் கரங்களிலேந்தி !
கவிதையே ,
உன் கரம் சேர வேண்டுமடி!
என் மனம் என்னைத் தீண்டுதடி.....!

மேலும்

கவிதை அருமை! 16-Jan-2014 2:42 pm
நல்ல படைப்புகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது ! உங்களுக்கு தெரிந்ததால் அது புரிந்திருக்கிறது! நன்றி sowmyadinesh 15-Jan-2014 2:32 pm
நல்ல படைப்பென்ற நல்மதிப்பை தந்த உங்களுக்கு நன்றி. 15-Jan-2014 2:29 pm
நானும் குமரிப்பையன்தான் படந்தாலுமூடு களியக்காவிளை பக்கம் 15-Jan-2014 2:28 pm
அந்தோனி sam - தன்சிகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 10:26 am

காலை வணக்கம்

மேலும்

Good tanshika 23-May-2014 3:17 pm
நன்றி tansika 14-Jan-2014 3:17 pm
மேலும்...
கருத்துகள்

மேலே