பாலாஜிதயா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலாஜிதயா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 7 |
வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!
சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!
உடையவும் வழியின்றி,
கரையவும் விதியின்றி,
கடல் ஒதுக்கிய நுரையாய்,
கரையில் கிடக்கிறேன்...
நீயோ,
அலையாய் வந்து,
அடிக்கடி தொட்டுச்செல்கிறாய்...
ஆனாலும் ஏன்,
என்னை,
கரையிலேயே விட்டுச் செல்கிறாய்....?
வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!
அவள் கூந்தலுக்காக காத்திருந்து உதிரும் என் தோட்டத்து மலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இன்று நீங்கள்... நாளை நானாக கூட இருக்கலாம்..!!