வினிஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினிஸ்
இடம்:  Thirunelveli
பிறந்த தேதி :  21-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2020
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Nothing

என் படைப்புகள்
வினிஸ் செய்திகள்
வினிஸ் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
வினிஸ் - Uma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2019 3:26 pm

கண்மணியே பேசு
என்னைக்
கவர்ந்த உன் அழகு
நித்தம் என் உறக்கம் கலைத்து
நிலைகுலைய செய்ததடி
வெட்கி தலை குனிந்து நிற்கயிலே
ஆரத்தழுவ எத்தனித்து
அரவமற்று போனேனடி
உன் கண் இமைகளில்
என் கண் இமைக்காமல்
ஒற்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை செதுக்கி
உள்ளத்து நித்திரையில்
பவனிவர செய்துவிட்டாய்
சிந்தூரம் இடாமல்
சிந்தனை துளிகள் சிறகடிக்க
உன்
புன்முறுவல் பூத்த அதரத்தை
சுவைக்க எத்தனித்தேனடி
காத்திருந்து மணமுடித்து
பலகாவியங்கள் படைப்போமடி
சித்தகத்தி உன்னை
சிந்தாமல் சிதறாமல் இமைக்குள்ளே
இன்று போல் என்றும் சுமக்க
உவகை கொண்டேனடி.

மேலும்

அருமை 06-Jan-2020 12:47 am
மேகம் சூழ்ந்து மழை வாரா மயக்கும் மாயம் செய்து கார் மேகக் காற்றினிலே அசைந்தாடும் மரத்தின் மேல் காணம் இசைக்கும் குயிலின் குரலைக் கேட்டு ஒ இதற்குத்தான் இசைந்தாயோ என பனிப்படந்த மேகம் கை அசைத்து மண்ணில் சிறுதுளி சிதறல்கள் சேர்த்துவிட்டு இன்னும் பொழியாமல் நின்று ரசித்து ருசித்து மயங்கி குயிலோசை கேட்டு ஓடிச்சென்று கார் மேகம் கலைந்து ஒர் கண்சிமிட்டும் மின்னல் வெட்டி கைகுலுக்கி இடியென இடித்து பாராட்ட செய்ததோ 02-Jan-2020 10:23 am
சிறந்த வரிகள் 26-Dec-2019 3:24 pm
கருத்துகள்

மேலே