Mathan Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mathan Kumar
இடம்:  Theni
பிறந்த தேதி :  24-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  4

என் படைப்புகள்
Mathan Kumar செய்திகள்
Mathan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 8:16 pm

இலவசம்
இயன்றவனையும் இயலாதவனாக மாற்றும்
முயற்சிக்கு முட்டு கட்டை போடும்
சிந்தனைக்கு சிறை போடும்
உழைப்பை உதாசினப்படுத்தும்
வியர்வைக்கு விலை வைக்கும்
சோம்பேறிகளுக்கு சிலை வைக்கும்

மேலும்

நெத்தியடி 29-Mar-2014 5:23 am
Mathan Kumar - கட்டாரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2014 1:54 pm

ஒற்றையாய்த் தெரினும்
பிய்த்தொடிக்கத் தவிர்த்து
உதிர்ந்தவைகள் அள்ளி
பூக்களுக்கும் வலிக்காமல்
காதல் மொழிந்து கவர்ந்தவனே...!!!

காந்தர்வியுமாய் நானும்
மொழிகிறேன்..
விழிமூடிச் செவிதிற....!!

மருத்துவக் குறிப்புகளாய்
தினமொரு தினசரிச் செய்தி
பகிர்...!!

மாலை மணல் சந்திப்புகளில்
அதீதமாய்
சுண்டல் விழுங்கி
சத்தமாய் ஏப்பமிடாதே...!!

காதல் ஏக்கமெனச்
சொல்லி.... என் துப்பட்டா
முனைபிடித்து...உன்
விரல் சுழற்றாதே...!!
ஆண்மைக்குப் பிழறல்...!!

எப்பொழுதும் இயல்பாய்
நடக்கும் எதற்கோ..
என்னைக்கோர்த்து பெரியதாய்
வர்ணிக்காதே...!!
இயந்திரங்களில் ஒருபோதும்
ரத்தம் ஒழுகுவதில்ல

மேலும்

ம்ம்ம்... சரிதான் தோழரே... நன்றி...!! வரவிற்கு.. 07-Apr-2014 6:22 am
நடுவிரல் அழுந்தப்பற்றி விழிஉற்று நோக்கு...! இன்னும் ஆழமாய் காதல் உணர்த்துகிறது அத்தருணங்கள்..!! தூங்கும் முன் தினமும் ஒரு நான்குவரிக் கவிதை படி...!! =================================== உணர்வின் ஓலங்கள் அது சந்தொஷமாகட்டும் வலி ஆகட்டும் நள்ளிரவில்தான் எழுந்து ஓங்குகிறது ,,, அருமையான படைப்பில் ,, உணர்வு இளைத்தீர் அன்பரே :) 04-Apr-2014 6:00 pm
அதிகமா குறைவா என்று நீங்கதா சொல்லணும் சகோ..!! நன்றி.. கருத்துக்களுக்கு 28-Mar-2014 7:05 pm
நடுவிரல் அழுந்தப்பற்றி விழிஉற்று நோக்கு...! இன்னும் ஆழமாய் காதல் உணர்த்துகிறது அத்தருணங்கள்..!! மிகவும் உணர்வுப் பூர்வமான வரிகள்....ஓர் ஆண் பெண்ணாக மாறி காதலுற்று கவிதை பெறுவது அழகு...இம்மாதிரியான இயல்புதிரி மனதுடன் பொங்கும் கவிதைகளில் ருசி அதிகம்....ஆம்தானே ? 28-Mar-2014 1:26 pm
Mathan Kumar - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 8:27 pm

அன்பு தம்பிக்கு ............

பள்ளிக்கு செல் தம்பி -நீயும்
பாரினில் உயர்வாய் தம்பி ....!

வேற்றுமை யகற்றுத் தம்பி -வெல்லும்
வேகத்தைக் காட்டுத் தம்பி ....!

ஒற்றுமை வேணும் தம்பி -எதிலும்
ஒழுக்கமே வேணும் தம்பி .....!

வம்பு வேண்டாம் தம்பி -சொல்லும்
வார்த்தை கேளு தம்பி ......!

நேர்மை போற்றுத் தம்பி -உள்ள
நேசம் பெருக்குத் தம்பி ....!

பொறுமை கொள்ளுத் தம்பி -உந்தன்
பொறாமை நீங்கும் தம்பி ........!

உண்மை பேசுத் தம்பி -மனதில்
உறுதியை நாட்டுத் -தம்பி .......!

நன்மை செய்வாய் தம்பி -நீயும்
நன்றே வாழ்வாய் தம்பி .......!

முப்பொழுதும் உழைத் தம்பி -நீயும்
முன்னேறி செல

மேலும்

தம்பி தம்பி உன்னையே நம்பி உயர்வாய் ஏழு ! மூத்தோர் சொல் கேளு முறையென கொள்ளு! விண்ணை அளக்கும் வலிமை மண்ணை மதிக்கும் வழமை மாநிலம் தன்னில் சிறக்கவே மதிநுட்பம் கொண்டு பறந்திடவே நம்பிக்கை சிறகு விரித்து நன்நம்பிக்கை முனையை அடைந்துவிடு ! தம்பி பாட்டு நம்பிக்கை ஊற்று !! 29-Mar-2014 7:05 pm
சாதிக்க நினைத்திடு தம்பி சாதனைகளை தொடர்ந்திடு தம்பி சமுதாயத்தை மாற்றிட முயலு தம்பி சமூக சீர்கேட்டை அகற்றிடு தம்பி கடந்து வந்த பாதையை பார்த்திடு தம்பி நடந்து செல்லும் பாதையில் கவனாமாயிரு தம்பி நன்று நன்று 29-Mar-2014 2:48 pm
வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே ...........!!! 26-Mar-2014 8:07 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வித்யா 26-Mar-2014 8:04 pm
Mathan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 10:11 pm

எங்களுக்கு மாடமாளிகைகளும் ,அறுசுவை உணவும் வேண்டும்எ ன்று கேட்கவில்லை
வேண்டாம் முதியோர் இல்லம் என்று தான் கேட்கிறார்கள்

அனைத்தையும் அளித்த பெற்றோருக்கு பிள்ளைகள் அளிப்பது முதியோர் இல்லத்தில் ஓர் இடம்

மறக்காதே நீ உன் செய்த பெற்றோருக்கு செயலைத்தான் உன் பிள்ளையும் உனக்கு செய்வான்

மேலும்

Mathan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 7:10 pm

பிரிதலும் புரிதலும் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டே இரு மனம் பயணிக்கும் அழகிய ஓடம்

மேலும்

அழகான ஓடம் 26-Mar-2014 5:00 pm
அழகிய ஓடத்தில் பயணிக்கும் இருமனங்கள் பிரிதலும் புரிதலும் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டே .. இவ்வாறும் அமைக்கலாமே ----அன்புடன்,கவின் சாரலன் சொல்வதைப் போல ... 25-Mar-2014 9:29 pm
உண்மை 25-Mar-2014 7:42 pm
படமும் படத்திற்கேற்ற கவிதை வரிகளும் அழகு பிரிதலும் புரிதலும் ஒன்றாக நிகழ்ந்திட இரு மனம் பயணிக்கும் அழகிய ஓடம் ---இவ்வாறு அமைக்கலாமே நிகழ்ந்திக் கொண்டே ---நிகழ்த்திக் கொண்டே ---வாழ்த்துக்க்கள் பவதரன் ----அன்புடன்,கவின் சாரலன் 25-Mar-2014 7:36 pm
Mathan Kumar - கனகசபாபதி செல்வநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 4:12 pm

இயற்கை எழுதும்
காதல் புத்தகத்திற்கு
தாய் தீட்டும்
அட்டைப் பட ஓவியம்
குழந்தை.

மேலும்

ஒரு சிறு விளக்கம் தருவது நலம் ! நன்றி 29-Mar-2014 7:40 pm
அருமை... அழகு... 27-Mar-2014 11:34 am
அருமை!!! அருமை !!!! 25-Mar-2014 8:18 pm
அழகு !! 25-Mar-2014 5:44 pm
Mathan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 5:16 pm

தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அற்புத திறனாகும்
தேடல் உடையவனே தேவைகள் உடையவன் என்று கூட கூறலாம்
தேவைகள் அல்லது தேடல் என்பது ஒருவரின் இலட்சியம் ,கனவு ,எண்ணங்கள் ,விருப்பம் என பல மொழி கொண்ட ஒரு சொல்லென எடுத்துரைக்கலாம்

தேடல் இருளடைந்த மனதிலும் , வாழ்விலும் ஒளி அளிக்கும் சூரியன்
தேடல் தோல்வியிலிருந்து வெற்றிக்கு வழி வகுக்கும் பாலம்
தேடல் வெற்றியின் இரகசியம்
தேடல் மனதில் உற்றெடுக்கும் சாதனை துளிகள்
தேடல் துன்பம் எனும் குப்பையை சுத்தம் செய்யும் துய்மையாக்கி
தேடல் என்பது நமது மனம் அடைய துடிக்கும் சிகரத்திற்கு செல்லும் வழியாகும்


மேலும்

நன்று . தொடரட்டும் தேடல் . 27-Mar-2014 8:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே