rakshibajoy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rakshibajoy
இடம்:  thoothukudi
பிறந்த தேதி :  12-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Apr-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  4

என் படைப்புகள்
rakshibajoy செய்திகள்
rakshibajoy - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 10:37 pm

"வணக்கம்க இப்ப நான் உங்ககிட்ட என்ன பத்திதாங்க சொல்ல போறன். என்னடா கதைக்கு போகாம நிறைய பெசுரநேனு நினைகிறிங்களா சரிங்க கதைக்கு போலாம் வாங்க......."
குறிப்பு: "மன்னிக்கவும் இதை நான் பேச்சு வழக்கில் எழுதயுள்ளேன்"


" நா அவலவ்லாம் படிக்கலங்க ஏன் படிக்கவே இல்லங்க, ஆனா நா ரொம்ப பிரபலமான ஆளுங்க.
எனக்கு பெருசா வேல எதுவும் கிடையாது காலைல வருவன் சாயங்காலம் போகிடுவேன்..

நா பிரபலமனவனு சொன்னன்லங்க எல்லா பிரபலமானவங்க போல எனக்கும் இரண்டு வீடு.
கலைல நா கிழக்குல இருந்து வருவன், சாயங்காலம் மேற்குல இருக்குற வீட்டுக்கு போகிடுவங்க.

என்னால நிறைய பேரு பலன் அட

மேலும்

rakshibajoy - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2014 7:36 am

வேகம்
விவேகமல்ல ..

வாழ்க்கை
விளையாட்டு மைதனமல்ல

சில வினாடிகளில் .....
இமை மூடி திறப்பதற்குள்
செயலற்று
ஸ்தம்பிக்கும் நிலை ...

விதிமுறைகளை
விளையாட்டாய்
விலக்கும் போது

நிரந்தரமான
காயங்கள் =======
நினைவில் நிற்கும் வலிகள் ======
நிதர்சனத்தை உணர்த்தும் வலிகள் ======

அலை பேசி தவிர்த்து
மது மறந்து
வாகன பரிசோதனை செய்து
விதிமுறைகளை மதித்து

வாகனத்தை
அகத்திலும்
புறத்திலும்
விபத்து இல்லாமல் இயக்கி

வாழ்க்கை எனும்
இறைவனின் பொன்னான
பரிசை பாதுகாப்போம்

மேலும்

நன்றி 16-Apr-2015 10:54 pm
உங்கள் சமுதாய அக்கறை தெரிகிறது.. "வாழ்க்கை எனும் இறைவனின் பொன்னான பரிசை பாதுகாப்போம்" ------- மிக நல்ல வரிகள். Everyone Should Follow 16-Apr-2015 10:36 pm
nandri rajkumar 30-Apr-2014 3:35 pm
அருமை பதிவு 30-Apr-2014 10:16 am
rakshibajoy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 9:45 pm

என்னவளே ,

உன்னை நினைத்து தனிமையில் நின்றிருந்தேன்
என்னே மாயம்! எதர்ச்சியாக திரும்பினேன்
உந்தன் புன்னகை முகத்தை கண்டேன்
எனக்குள் பேசினேன் இது பிரம்மைஎன்றேன்
உன் இதழோர சிரிப்பில் உணர்ந்தேன்
எந்தன் கண்முன் நடப்பது நிஜமேன்றேன்
உன் கைவிரல் தொட ஆசைப்பட்டேன்
எனக்குள் ஆசை இருந்தும் தயங்கினேன்
உன்மேல் கொண்ட காதலால் பெண்ணே
எந்தன் கால்கள் தள்ளி இன்றதடி....

மேலும்

rakshibajoy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 12:00 am

பூ பூத்த மலரில் வண்டிற்கு பஞ்சமில்லை
திறந்த வானில் கதவில்லை
பரந்த கடலில் அலை இல்லை
பாயும் அருவிக்கு பயமில்லை
பொழியும் மழைக்கு இனமில்லை
வீசும் காற்றுக்கு மனம் இல்லை
இவற்றைபோல், சிறந்த நட்பில்
என்றும் பிரிவில்லை

மேலும்

rakshibajoy - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 6:37 pm

வெண்ணிலா,
நீ போகிறாய் வானில் உலா-இருந்தும்
உன் அழகில் மாசு இலா
நீ கொண்ட இந்த வெள்ளை வண்ணமோ..
உன்னை நான் காணசெயுமோ
நீ பெற்ற இந்த அழகிய வடிவமோ ..
உன்னை பெண்ணாக கருதசெயுமோ
நீ எனக்கு சோறு ஊட்டியது என்னவோ ..
உன்னை பிறியா நண்பன் ஆனேனோ
நீ பெற்ற இந்த அறிய வரமோ ..
உன்னை நேசிக்கும் எனக்கும் கிடைக்குமோ .....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே