மா பிரவீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மா பிரவீன்
இடம்:  அய்யப்பன் தாங்கள்
பிறந்த தேதி :  22-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2013
பார்த்தவர்கள்:  513
புள்ளி:  60

என்னைப் பற்றி...

கவிஞர்களின் தோப்பில்
விதையாய்
இன்று

நாளை?

9087171424

என் படைப்புகள்
மா பிரவீன் செய்திகள்
மா பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2014 11:35 pm

தூங்காமல்
தூங்கிக்கொண்டு

கண் மூடாமல்
கணவு கண்டு

என் இரவுகளை
கழிக்கிறேன்

என் கண்ணங்களை
நனைத்துக்கொண்டு

மேலும்

மா பிரவீன் - மா பிரவீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 5:15 pm

காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா

அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே

மேலும்

காதலில் சிறப்பு..! 20-Jan-2014 6:06 pm
நன்றி 18-Jan-2014 10:50 pm
அருமை பிரவீன் 18-Jan-2014 10:45 pm
மா பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 6:07 pm

என்னோடு
நீ இருந்த பொழுதுகளில்
என் இதயத்தில்
பதிந்த காட்சிகள்

இப்போது
என் இதயம் தாண்டி
விழித்திரைச் சென்று
மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன
என் கணவுகளில்

அதனால்
தினமும் கண்ணீர் மழைதானடி
என் இரவுகளில்

மேலும்

இப்படி ஒரு மழையா..! 20-Jan-2014 6:17 pm
மா பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 5:15 pm

காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா

அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே

மேலும்

காதலில் சிறப்பு..! 20-Jan-2014 6:06 pm
நன்றி 18-Jan-2014 10:50 pm
அருமை பிரவீன் 18-Jan-2014 10:45 pm
மா பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 6:41 am

தினமும்
என்
இதயத்தை
கண்ணீரால் கழுவுகின்றேன்
என் காதலியின்
நினைவுகள்
கறையாய் படிந்திருப்பதால்

மேலும்

கறை போவது கடினமே... கண்ணீரை வீனாகுவதேனோ ... நன்று நண்பரே ... 23-Dec-2013 8:17 am
காதல் கறையை அவளால்தான் அகற்றமுடியும் 23-Dec-2013 7:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சுந்தர்ராஜன்

சுந்தர்ராஜன்

அய்யப்பன்தாங்கள்
yuvapriya

yuvapriya

thiruchengode
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவர் பின்தொடர்பவர்கள் (105)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (105)

மேலே