விமர்சனம் - சுயவிவரம்

(Profile)



எழுத்து குழுமம்
இயற்பெயர்:  விமர்சனம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Mar-2014
பார்த்தவர்கள்:  1200
புள்ளி:  0

என் படைப்புகள்
விமர்சனம் செய்திகள்
விமர்சனம் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2015 10:59 pm

பரிசு பரிசு என்று மாதந்தோறும் அறிவித்துக் கொண்டிருப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு எவர்சில்வர் குண்டானையாவது பரிசு பெற்றவர்களுக்கு அனுப்பி வைத்தால் அறையில் சுடுதண்ணீர் கிடு தண்ணீர் போட்டுக்குடிக்க வசதியாக இருக்கும் ...குண்டான் அதிக பொருட்செலவு என்று தளம் நினைத்தால் சிறிய சைஸ் டம்ளரையாவது அனுப்பி வைக்கலாம் ......!

மேலும்

தங்கள் அன்பு ஒன்றைவிட அடியேனுக்கு வேறெதுவும் வேண்டாம் தளமே .......! தாய்வீட்டில் யாராவது பரிசு எதிர்பார்ப்பார்களா ? 02-May-2015 9:43 pm
சீனாவுக்கு = ஜின்னாவுக்கு 02-May-2015 9:42 pm
நகைச்சுவைக்காகப் போட்ட கருத்துதான் ....தளத்தில் மாதா மாதம் பரிசு என்றால் ஒரு பெரிய இது போன்ற ஒரு மாயை நிலவுகிறது ....! அந்த மாயையை உடைத்தெறியும் நோக்கத்தில் போட்டதே இந்த எண்ணம் ....! மேலும் நமது கவிதையைப் படித்து உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு பாமரனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீரோ , ஒருதுளி புன்னகையோ . ஒரு அவுன்ஸ் சிலிர்ப்போ , ஒரு நல்ல கவிதையைப் படித்த பெருமித உணர்வோ வந்தால் அதுதான் நமது எழுத்துக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த பரிசு .! சீனாவுக்கு நான் சொன்ன கோணமும் தங்களுக்கு நான் சொல்லும் கோணமும் ஒன்றிற்கொன்று முரண்படுவதாக இருந்தாலும் இரண்டின் நோக்கமும் பரிசு என்பதன் கண்ணோட்டத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்துவதுதான் .......! 02-May-2015 9:40 pm
குண்டான் ,டம்ளர் என்று நீங்கள் எழுதியப்படியால் அதற்குள் நீச்சலடித்துவிட்டேன் தோழர். 02-May-2015 9:31 pm
விமர்சனம் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
24-Jan-2015 1:04 pm

சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., மேகத்தைத் துரத்தியவன்.

உறவினர் ஒருவர் வீட்டில் அடிமையாக இருக்கும் வேலையில்லா பாட்டதாரி இளைஞன் ஒருவன், சமூகத்தால் திருடனாக மாற தூண்டப்படும் கதையையும், அவன் செயலையும் சுவாரஸ்யமாக இந்நூலில் படிக்கலாம்.

மேலும்

விமர்சனம் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
23-Jan-2015 1:23 pm

சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., ஆ..!.

கணினி நிறுவனத்தில் பணிபுரிபவரின் வாழ்க்கை அழகான குடும்பத்துடனும் மிக வசதியுடனும் அமைதியாக இருக்கிறது. அவருக்கு வரும் மனநோயால் அவரும், அக்குடும்பமும் என்ன ஆனது? என்பதை இந்நாவலில் படிக்கலாம்.

மேலும்

விமர்சனம் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
22-Jan-2015 11:25 am

இந்திரா செளந்தர்ராஜன் அவர்களால் புனையப்பட்ட நூல்., மனம் ஒரு மர்மதேசம்.

பெண்களின் மனதை புரிவது கடினம் என்று சொல்வார்கள், ஆனால் மனிதர்கள் மனதையும் புரிவதும் கடினம். மனதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்நூலில் படிக்கலாம்.

மேலும்

விமர்சனம் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Jan-2015 4:58 pm

சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., நைலான் கயிறு.

சுஜாதா அவர்கள் படைத்த முதல் நாவல். இந்நூல் அக்காலத்திலேயே சிறந்த புதுமையான எழுத்து நடையையும் அனைவருக்கும் புரியும் படியான வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருந்தது

முதலில் குமுத வார இதழில் தொடர்கதையாக வந்த கதை. பின் நாவலானது. தன்னுடைய முதல் நாவலான, இந்நூலின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார், சுஜாதா.

மேலும்

இப்போது தான் இந்த நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது , முற்றிலும் புதுமையான ,எளிமையான உரைநடை , ஜெயராமனோடு முடிந்து அவரவர் மனதில் தொடங்குகிறது .... 19-Aug-2015 7:21 pm
விமர்சனம் - முகில் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 11:51 pm

ஆதலால் காதலன் ஆகிறேன் என்ற தலைப்பில் கவிஞர் மனிகாந்தனின் கவிதைத்தொகுப்பு

இப்படி ஒருவனால் தன காதலியை வருநிக்கமுடியுமா ! என்று என்னை வியக்க வாய்த்த ஒரு கவிதைத் தொகுதி

siriya புத்தகம்தான் படித்துப பார்த்தல் நிச்சயம் அவரவர் காதல் கண்களுக்குத் தெரியும்.

படித்துப் பார்த்துவிட்டு கூறுங்கள் நண்பர்களே ...!!!

மேலும்

ஆம் அண்ணா...அனைத்தும் அருமை.மறுபடியும் படிக்கபோகிறேன். 14-Dec-2014 10:49 am
நூலின் தலைப்பு பிழையாக உள்ளது. நூலின் விமர்சனத்தின் பொருளில் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 24-Jun-2014 2:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
சாய்ராபானு

சாய்ராபானு

கோயம்புத்தூர்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

சாய்ராபானு

சாய்ராபானு

கோயம்புத்தூர்
மேலே