Rishanthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rishanthi
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jan-2020
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு மாணவி

என் படைப்புகள்
Rishanthi செய்திகள்
Rishanthi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2020 2:55 pm

என் நாணம் கொண்டு
நான் தீட்டிய முதல் ஓவியம்
நான் உன் மீது கொண்ட
அந்த காதல் தான்

நான் உன் தோழன் என்று நீ
உன் தோள் கொடுக்கையில்
நான் உன் வாழ்க்கை என்று
உன் மார்பு சாய்ந்தேன்
நீ தந்திட்ட உன் கரங்களை
என் வாழ்நாள் முழுதும் பற்றிக்கொள்ளத்தான் என்று
அந்த கரங்களை விட மறுப்பு தெரிவித்தேன்
விளையாட்டாய் உன் பெயரோடு
என் பெயரை சேர்த்து நீ
உச்சரிக்கையில்
என் வாழ்க்கையே நீதான் என்று
எனக்கு நானே திருமண காகிதம்
எழுதிக் கொண்டேன்

காகிதம் பல கொண்டு
என் காதலன் உனக்கு
பல்லாயிரம் கவி வடித்தேன்
உன் அழகை காண
என் அழகை மேலும் அழகு படுத்தினேன்

நிறமில்ல என் கனவுகளுக்கு
உன்

மேலும்

ஒரு தலைக் காதலுக்கு இதயம் இல்லை போலும் 17-Jan-2020 2:34 pm
கருத்துகள்

மேலே