ASPalanisamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ASPalanisamy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Dec-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  1

என் படைப்புகள்
ASPalanisamy செய்திகள்
ASPalanisamy - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Aug-2018 9:38 pm

ஸோபிகாஶ்ரீ என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

மேலும்

கோபிகா ஜீவன சமரணம்........கோவிந்தா கோவிந்தா ___கோபிகைகளின் வாழ் நாள் நினைப்பு கோவிந்தன் கோவிந்தன் என்பதே.இது கோபிகா ஸ்திரி அல்லது கோபிகாஸ்ரீக்களின் வாழ் நாள் நாமம். சோபியா லாரென் என்று பிரபலமான இத்தாலிய நடிகையுண்டு. சோ ஃபி என்பது கிரேக்கச் சொல்.philosophy யில் இந்த sophy தான் இதையெல்லாம் வைத்து நம்ம ஊருக்கு ஏற்றாற்போல் சோபிகாஸ்ரீ என்று ஒரு நாமத்தை உருவாக்கி இருக்கலாம் சோபிகாஸ்ரீக்கு மங்களம் உண்டாகட்டும். 04-Aug-2018 8:58 am
கருத்துகள்

மேலே