Abraham A P - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abraham A P
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Oct-2017
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  0

என் படைப்புகள்
Abraham A P செய்திகள்
Abraham A P - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2015 9:30 am

“இன்றைய தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பது பற்றிக் கவலைப்படும் தொழிற்சங்கங்கள் நாளைய தொழிலாளர்களின் உரிமையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்.” சமீபத்தில் தன்னைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் மோடி கூறியிருக்கும் கருத்து இது. இந்த “மோடி மொழி”யின் பொருள் எல்லோருக்கும் புரிவதற்கு வாய்ப்பில்லை.

“எல்லோரையும் சமமாக நடத்துவோம்” என்று மோடி பேசினால், “சிறுபான்மை மக்களின் உரிமைகளை ரத்து செய்வோம்” என்பது அதன் பொருள். அந்த வகையில் “நாளைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படுவது” என்று மோடி கூறும்போது அதன் பொருள், “இன்றைய தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வது” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும்

கருத்துகள்

மேலே