Akilan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Akilan
இடம்:  Salem
பிறந்த தேதி :  15-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2019
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Akilan செய்திகள்
Akilan - Akilan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2019 10:34 pm

தொலைதூர என் காதல்..!

பல நூறு தொலைவினை கடந்து செல்வேன் ?
சில நிமிடங்கள் மட்டுமே அவள் முகம் கான..!

மூன்று வேளை உணவின் கட்டணத்தை சேமிப்பேன்?
ஒரு வேளை பேருந்தின் கட்டணத்திற்காக..!

அவளை கண்டவுடன் உடல் களைப்பை மறப்பேன் 

தொலைதூர பயணத்திற்காக அவள் தரும் (பரிசு) அரைமணி நேர உரையாடல்கள் மட்டுமே..!

அவளை விட்டு திரும்பும் பயணத்தில்?

அந்த அரைமணி நேர உரையாடல் நினை(உடன்) - என் பயணத்தின் துணையாக தனிமையும் கண்ணீரும் வரும்....

மேலும்

Akilan - எண்ணம் (public)

கருத்துகள்

மேலே